www.thirukkural-englishcouplets.webs.com

Thiruvalluvar's Thirukkural and Parallel English Couplets - with single line gists in both Tamil and English.

The Benefit of Thirukkural

 

Regular study of Thirukkural prescribed by our Philosopher-Guide

Is the only eternal enlightening beacon-light;

Everyone who remains steadfast by it to abide

Will find one’s life glow and shine ever bright.

 

-       T. Dharmalingam

 

அய்யனாம் வள்ளுவன் ஆய்ந்தறிந்து கூறியுள்ள

பொய்யா மொழியாம் புகழ்படைத்த வான்மறையை

நாளும் தவறாமல் நன்கறிந்து போற்றுவதே

வாழுநெறி என்றே யறி. –

 

வள்ளுவம் வாழ்ந்தாலே வையகம் வாழும்

பள்ளமும் மேடும் சமச்சீ ராகலின்

பிணக்குண் டாக்குமேனைப் புன்னெறிகள் தவிர்த்து

இணக்கமா யென்றும் இன்புற்று வாழ்வமே.

 

                                                                    - த. தருமலிங்கம்